உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் மரக்கன்றுகள் நடவு!
திருப்பத்தூர், ஜூன் 5-
திருப்பத்தூர் மாவட்டம் பல்வேறு வகை யான மரக்கன்றுகள் என்கிட்ட ஊராட்சி மன்ற தலைவர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் அவர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள் இதில் கிராம நிர்வாக அலுவலர் விஜய்,துணை தலைவர் நர்மதாநந்தகோபால்,வார்டு உறுப்பினர்
சபிதா,மகளீர் குழு கவியரசி,இந்துமதி,
இராஜேஸ்வரி,சரிதா ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் மோ அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக