காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து தடுப்புச்சுவரரும் கீழே விழுந்தன - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 25 ஜூன், 2025

காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து தடுப்புச்சுவரரும் கீழே விழுந்தன


காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து தடுப்புச்சுவரரும் கீழே விழுந்தன.. 


நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் பகுதியில் இருந்து காட்டேரி யை நோக்கி சென்ற KL பதிவு என் கொண்ட 4 சக்கர வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகன மீது மோதியும் சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் இரு சக்கரவாகணத்தில் வந்த கௌதம் சேட் என்ற பீடி வியாபாரி அவர்மீது மோதி 30 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு உள்ள நிலையில் அவரை அங்கிருந்து குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதனை அறிந்து நெடுஞ்சாலை காவல்துறையினர் பார்வையிட்டு இதனை விசாரித்து வருகின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad