தமிழக குரல் செய்தி எதிரொலி
கே.வி குப்பம் , ஜூன் 18 -
வேலூர் மாவட்டம் மேல் காவனூர் நடுநிலை பள்ளியில் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் கழிவு நீர் தொட்டி பாதுகாப்பாற்ற முறையில் இருந்து வந்தது அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக குரல் உள்ளூர் மிகப்பெரிய நிறுவனம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக