குடியாத்தத்தில் அதிமுக பிரமுகர் இல்ல சுபநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு!
குடியாத்தம் , ஜூன்16-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் அதிமுக மண்டல தொழில் நுட்ப பிரிவு துணைச்செயலாளர் செயலாளர் வி ரித்திஷ் இல்ல காதணி விழாவில்
முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே பி முனுசாமி பத்திர பத்திரப்பதிவு
துறை அமைச்சர் கே சி வீரமணி ஆகி யோர் நேரில் சென்று குழந்தைகளை வாழ்த்தினார்கள் உடன் வேலூர் மேற்கு புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் கே வி குப்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன்
குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செய லாளர் டி. சிவா நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி என் கார்த்திகேயன்
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா மாவட்ட மாணவரணி செயலா ளர் எஸ் எஸ் ரமேஷ்குமாா்முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன் ராஜ் தென்றல் குட்டி கோல்ட் குமரன்
கே வி குப்பம் ஒன்றிய கழக செயலாளர் எம் ஐ கே சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக