குடியாத்தம் தமிழகம் ஆந்திரா எல்லை யில் உள்ள பரதராமி கிராமத்தில் மா விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி தர்ணா போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 ஜூன், 2025

குடியாத்தம் தமிழகம் ஆந்திரா எல்லை யில் உள்ள பரதராமி கிராமத்தில் மா விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி தர்ணா போராட்டம்!

குடியாத்தம் தமிழகம் ஆந்திரா எல்லை யில் உள்ள பரதராமி கிராமத்தில் மா விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி தர்ணா போராட்டம்!
குடியாத்தம் , ஜூன் 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழகம் ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள பரதராமி கிராமத்தில் இன்று காலை மா விவசாயிகள் டிராக்டர்ரில் மாங்காய்களை ஏற்றி வந்து கெங்கையம் கோவில் எதிரில் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர் இதில் மாங்காய் டன் 1 க்கு 4-000  மானியம்  வழங்க
வேண்டும் டன் 1 க்கு 15 000 விலை நிர்ண யம் செய்ய வேண்டும் மாம்பழம் கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மறியலில் ஈடுபட்டனர் தகவல் அறிந்தவுடன் குடியாத்தம் வருவாய் கோட் டாட்சியர் செல்வி சுபலட்சுமி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்  வட்டா ட்சியர் மெர்லின் ஜோதிகா கே வி குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகி யோர் மா விவசாயிகளிடம் பேச்சுவார்த் தை நடத்தினார்கள் அதில் உயர் அதி காரிகளிடம்  கலந்து. ஆலோசித்து   உங்கள் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரி வித்தனர் இதனால் மதியம் சுமார் 1:30 மணி அளவில் விவசாயிகள் கலைந்து சென்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad