தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா:

 


தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழா: 


நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது


நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் அவர்களின் 51ஆவது பிறந்தநாளை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதை முன்னிட்டு தமிழக முழுவதும் அவரது கட்சியினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சாவூர் வல்லம் பேரூர் கழகம் சார்பாக மதியம் ரெண்டு மணி அளவில் வல்லத்தில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர்  இரா விஜய் சரவணன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது இதில் வல்லம் பெரியார் நகர் அண்ணா நகர் மூப்பனார் தெரு ரெட்டிபாளையம் ஒவ்வொரு தெருவிலும் தலா 50 பிள்ளைகளுக்கு நோட்டுபேனா ஸ்வீட் வழங்கப்பட உள்ளது இந்த இனிய விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாத கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என் தஞ்சை மத்திய மாவட்டம் சிறுபான்மை செயற்குழு உறுப்பினர் அமீர் பாட்சா ,வல்லம் நகர தலைவர் பாரதி பொருளாளர் மகேஷ் டேவிட் முகம்மது தாவூத் சகாயம் ஆகியோர்  கேட்டுக் கொண்டார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad