கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலையில் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்ம சாலை அறகட்டளையில் மஞ்சபுத்தூர் பாலுசாமி கிராம உதவியாளர் மகன் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் தர்மசாலையில் சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த சத்திய தர்மசாலையில் தினந்தோறும் அன்னதானம் வழங்குகிறார்கள் அன்னதானம் வழங்க விருப்பப்படுபவர்கள் இந்த எண்ணை அழைக்கவும் 9750450851
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக