உலக யோகா தினம்
உலக யோகா தினத்தினை முன்னிட்டு, மேரா யுவ பாரத் சார்பில் உதகையில் உள்ள யுனிக் பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர்களுக்கான யோகாசன பயிற்சி விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி காயத்ரி தலைமை வகித்தார் , நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுரேஷ் ரமணா முன்னிலை வகித்தார். ஜே. சி. ஐ ஊட்டி ஹில்ஸ்பார்க்ஸ்
தலைவர் டேனியல் கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
மேலும் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பின் உதகை பகுதி ஒருங்கிணைப்பாளர்
திரு ஜாபர் , மற்றும் பேரிடர் பொறுப்பாளர் அஜய் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா ரஞ்சித் செய்திருந்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் நொவ்சத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக