மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி குடும்பத்திற்கு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.
உடல் நலக்குறைவால் மறந்த கோவை மாவட்ட அதிமுக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு அன்னூரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். திமுக முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ,உடன் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே ஈஸ்வர சாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மாநகராட்சி மேயர் நா தினேஷ்குமார் ,மாவட்ட செயலாளர்கள், தொண்டாமுத்தூர் ரவி ,தளபதி முருகேசன் உடனிருந்தனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக