ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு:
நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறையின் சார்பில், 2025-2026ஆம் ஆண்டிற்க்கான அங்கன்வாடி மையத்தில், பயிலும் குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கும் கூடலூர் தொரப்பள்ளி அங்கன்வாடி தேவர்சோலை பேரூ ராட்சி கடசனாக் கொள்ளி கீழ்பாடி மற்றும் பெரியபாடி பகுதியில் வாழும் பழங்குடியினர் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை நீலகிரி மாவட்டம் ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள் மற்றும் அரசு அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக