அரசு மது பாட்டில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்றவர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 21 ஜூன், 2025

அரசு மது பாட்டில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்றவர் கைது !

அரசு மது பாட்டில் கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்றவர் கைது 
குடியாத்தம் , ஜூன் 19  - 

வேலூர் மாவட்டம் காவல் துறை கண் காணிப்பாளர் மதிவாணன் உத்தரவின் பேயரில் அரசு மது பாட்டில்  அரசுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீதுநடவடிக் கை எடுக்க வேண்டுமென்று குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் எழில் வேந்தன் பரிந்துரை யின் பெயரில்குடியாத்தம் கல்லூர் எம்ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (வயது 46)த/பெ. சின்னையன் என்பவர் குடியாத்தம் கல்லூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில் கூடுதல் விலைக்கு விற்று வருவதாகதகவல் வந்தனர் தகவ லின் பெயரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் எழில் வேந்தன் தலைமை காவலர்கள்  சந்திரபாபு, தமிழ ழகன், அகிலன் ரோந்து பணியில் ஈடு படும் போது அங்கு கல்லூர் பஸ் நிலை யத்தில் அரசு மதுபான பாட்டில் கூடுதல் விலைக்கு  விற்றுவந்தது தெரிய வந்தது அவரை பிடித்து காவல் நிலையம் அழை த்து வந்து விசாரித்து அவரிடம் இருந்த மது பாட்டில் 27 மது பாட்டிலை பறிமுதல் செய்துமேலும் இவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் அதன் பிறகு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad