கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 ஜூன், 2025

கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

 


கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி 


கூடலூர் தாலுகா தேவர் சோலை மட்டம் அருகே பேபி நகர் என்ற இடத்தில் யானை தாக்கி  ஒருவர் பலியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .இதுபோன்ற மனித மிருகத்தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருவதால் மக்களின் இயல்பு வழக்கை முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. கூடலூர்  வனவிலங்கினால் ஏற்படும் படுகொலை நாளுக்கு நாள் கூடி வருவதால் "அரசியல் கலக்காமல்"  மக்கள் ஒன்று கூட வேண்டும் .. கூடலூர் தொகுதி எம்எல்ஏ  பொன் ஜெயசீலன் கருத்து தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌஷாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad