நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதானவர் ஜாமீனில் வந்து தூக்கிட்டு தற்கொலை!
வேலூர் , ஜூன் 18 -
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த
ரூபன் தேவகுமார் (வயது 42). இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர், டோல்கேட்
பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் அவர் நேற்றிரவு (ஜூன் 17) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இதுகுறித்து தகவலறிந்த பாகாயம் போலீசார் வழக்க பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக