ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம், வளாகத்தில் ஸ்ரீ பாலநாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம், வளாகத்தில் ஸ்ரீ பாலநாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை!!

ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம், வளாகத்தில் ஸ்ரீ பாலநாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜை!!
வேலூர்,ஜூன் 18 -

வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த திருமலைக்கோடி, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாரா யணி தங்கக் கோயிலில் அமைந்து ள்ள ஸ்ரீ பாலநாராயணி சிலைக்கு ஸ்ரீ சக்தி அம்மா சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங் காரத்துடன் சிறப்பு பூஜை செய்தனர். இந்த சிறப்பு பூஜை யில் உள்ளூர் மற்றும் வெளியூர் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad