பென்னாத்தூர் அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை ஆட்சியர் ஆய்வு!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 ஜூன், 2025

பென்னாத்தூர் அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை ஆட்சியர் ஆய்வு!!

பென்னாத்தூர் அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகளை ஆட்சியர் ஆய்வு!!
அணைக்கட்டு, ஜூன் ‌18 -

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, பெண்ணாத்தூரில்,   உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.64 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள் கட்டடத் தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் (பொ), வேலூர் வட்டாட்சியர் வடிவேல், அரசு துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad