குன்னூர்: இரவு நேரங்களில் உலா வரும் கரடி...
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் இரவு நேரங்களில் உணவு தேடி கடைகளும் குடியிருப்பு பகுதிகளிலும் வனவிலங்குகள் சுற்றித் திரிவது வழக்கமாகிக் கொண்டிருக்கின்றன அதில் இன்றைய தினம் சிம்ஸ் பார்க் பகுதியில் உள்ள ஐ சி ஐ சி வங்கியின் உள்ளே கரடி செல்வது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது இதனால் அப்பகுதியில் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அச்சத்தில் உள்ளனர் இதனை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக