தமிழக முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட் டத்திற்கு வருகை ஆட்சியர் அலுவலகத் தில் அமைச்சர் தலைமையில் கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

தமிழக முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட் டத்திற்கு வருகை ஆட்சியர் அலுவலகத் தில் அமைச்சர் தலைமையில் கூட்டம்!

தமிழக முதலமைச்சர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கூட்டம்!
திருப்பத்தூர் , ஜூன் 14 -

தமிழக முதல்வர் திருப்பத்தூர் மாவட்டத் திற்கு வருகை புரிவதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிலை அலுவலர்களுடனான  அமைச்சர் எவ. வேலு ஆய்வு கூட்டம் நடை பெற்றது 
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7 ஆவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகின்ற 25 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வரு கை புரிய  உள்ள நிலையில் அதன் கார ணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நெடு ஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எவ.வேலு முன்னிலையில் மாவட்ட நில அலுவலர்களுக்கான ஆய்வு க்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தில் தமிழக முதல்வர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிவதன் காரண மாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எவ் வாறு செய்ய வேண்டும், மேலும் அனை த்து துறை சார்பில் 25 ஆயிரம் பயனாளி களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.மொத்த நல திட்ட உதவிகளின் மதிப்பு என்ன, பயனாளிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களை எவ்வாறு அழை த்து வர வேண்டும் உள்ளிட்ட ஆலோச னைகளும் வழங்கப்பட்டது. மேலும் அமைச்சர் பேசுகையில் அதிகாரிகள் இரண்டு வகைப்படும் அதில்  பாசிட்டி வாக யோசிப்பவர்கள் அனைத்திலும்  தொலைநோக்கு பார்வையில் செயல்படு வார்கள் மற்றொருவர்கள் நெகட்டிவ்வாக யோசிப்பவர்கள் அவர்கள் ஏனோதானாய் என வேலை செய்து செல்வார்கள் என பேசினார் பின்பு வருவாய்த்துறைஎன்பது ஒரு முக்கிய  துறையாகும் அதுதான் மக்களுக்கு நிரந்தரம் பட்டா வழங்குதல், ஜாதி சான்றிதழ் வழங்குதல், மூலம் மேற்படிப்பிற்கு செல்லவும் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தவும்  செயல்படும் துறை வருவாய் துறை எனக் குறிப்பிட் டார் பொன்னேரி பகுதியில் தமிழக முதல்வர்  நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கும் இடத்தையும் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வில்  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் . மாவட்டச் சேர்மன் சூரியகுமார். நகர செயலாளர். எஸ் ராஜேந்திரன். பொதுக் குழு உறுப்பினர் அரசு ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி. உமா கண்ணுறங்கம். திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சேர்மன் சங்கீதா வெங்க டேசன். மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். சம்பத். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் . வாணியம் பாடி நகர செயலாளர் சாரதி ஜோலார் பேட்டை நகர செயலாளர்அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்  கலர் கலந்து கொண்டனர்.


 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad