திண்டுக்கல்லில் பாமக& வன்னியர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 ஜூன், 2025

திண்டுக்கல்லில் பாமக& வன்னியர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம்

 


திண்டுக்கல்லில் பாமக& வன்னியர் சங்கம் சார்பில் பொதுக் குழு கூட்டம்!             


திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 13 இன்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட  மெங்கல்ஸ் ரோடு, பார்சன்ஸ் கோர்ட் எதிர்ப்புறம் உள்ள விஐபி மஹாலில் இன்று காலை நடைபெற்றது, இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,               


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad