குன்னூர் மார்க்கெட் கடைகளை இடிக்க நோட்டீஸ் வாழ்க வந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மிகவும் பழமை வாய்ந்த மார்க்கெட் என்பதாலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் உள்ளதால் புதிய மார்க்கெட் கட்ட குன்னூர் நகராட்சி ஆணையர் தலைமையில் காவல்துறை பாதுகாப்புடன் கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகின்றது இதற்கு கடைகளை இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து குன்னூர் அ தி மு க நகர கழகச் செயலாளர் சரவணகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக