Dr.M.K.P. ஹோமியோ கிளினிக்SBL.WORLD .CLASS HOMOEOPATHY மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்!
குடியாத்தம் , ஜூன் 29 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமநோ் சாலை கவரைத் தேர்வு எதிரில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பி எல் என் பாபு தலைமை தாங்கினார் ஈஇதில் சிறப்பு விருந்தினராக மருத்துவர் பி அபிராமி அவர்கள் கலந்து கொண்டு
பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்
இம்மு முகாமில் மூட்டு வலி கை கால் வலி மார்பு சளி இரும்பல் கேஸ்டிரிங்க் டிரபிள் இருதய படபடப்பு மூலம் குழந்தை களுக்கு பசி எண்மை பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை வெள்ளைப் படுதல் இடுப்பு வலி கை கால் வலி ஆஸ்துமா அலர்ஜி சைனீஸ் மார்பு சளி இரும்பல் மூச்சரைப்பு தும்மல் மூக்கில் நீர் வடிதல் சிறுநீரக கல் போன்ற அனை த்து வியாதிகளுக்கும் சிறந்த முறையில் ஆலோசனை அளித்து இலவசமாக மருந்து மாத்திரைகள் அளிக்கப்பட்டது
என் முகாமில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக