ரிஃபா மெடிக்கல் சென்டர் ஆம்பூர்மற்றும் அல் இஹ்ஸான் எஜுகேஷன் & சாரிடபுள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 29 ஜூன், 2025

ரிஃபா மெடிக்கல் சென்டர் ஆம்பூர்மற்றும் அல் இஹ்ஸான் எஜுகேஷன் & சாரிடபுள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

ரிஃபா  மெடிக்கல் சென்டர் ஆம்பூர்மற்றும் அல்  இஹ்ஸான் எஜுகேஷன் & சாரிடபுள் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
குடியாத்தம் , ஜூன் 29 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  தரணம் பேட்டை ஆலியாா் தெருவிலுள்ளதனியார் திருமண மண்டபத்தில் பொது மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்குதலைவர் அல்இஹ்ஸான் ரஹ்மான் சாஹப் தலைமை தாங்கினார்
ஒருங்கிணைப்பாளா் முஹம்மத் அலி சயீதி சாஹெப் முன்னிலை வகித்தார் துணைத் தலைவர் சிக்கந்தர் பாஷா வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு அழைப் பாளர்கள் ஏ தன்வீர் அகமத் சாஹப் எம் ஜி மஹபூப் பாஷா சாஹெப்வி ஆர் நபிஸ் அஹமத் சாஹெப் எம் சமியுல்லாஹ் சாஹெப் அப்துல் ரஹ்மான் சாஹெப் ஆகியோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மருத்து வர்கள் ரஃகீப் அப்பாஸ் மகேஷ் பால கிருஷ்ணன் தம்பிதுரை குர்ஷித் பேகம்
ஷாயின் பாத்திமா டாக்டர் பிரியா ஆகி யோர் கலந்து கொண்டனர் இதில் சர்க்கரை நோய் இசிஜி  ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டார்கள் இறுதியில் ஜே எம் முஸ்தாக் அஹமத் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad