நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் குன்னூர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடை, அரசு மருத்துவமனை, அரசு தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிஷா இ கா ப அவர்கள் தணிக்கை செய்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தார். உடன் அரசு அலுவலர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக