TAMCO மூலம் சுய வேலைவாய்ப்புமற்றும் சிறு தொழில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற அருமையான வாய்ப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

TAMCO மூலம் சுய வேலைவாய்ப்புமற்றும் சிறு தொழில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற அருமையான வாய்ப்பு!

TAMCO  மூலம் சுய வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில்  ரூ.30 லட்சம் வரை கடன் பெற அருமையான வாய்ப்பு!

வேலூர் , ஜூன் 3 -

வேலூர் மாவட்டம் TAMCO மூலம்
சுயவேலைவாய்ப்பு&சிறுதொழில்
தொடங்குவதற்காக ரூ.30 லட்சம், கைவினைக் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி பெறலாம். மேலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம். இதற்கு இங்கு க்ளிக் செய்து விண்ணப் பிக்கலாம். மேலும் தகவலுக்கு மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் (0416-2254012) OR கூட்டுறவு வங்கியை (0416-2220522) தொடர்பு கொள்ளலாம்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad