கலைஞரின் 102 வது பிறந்த நாள் பேரணியாகச் சென்று திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
திருப்பத்தூர், ஜூன் 3 -
திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவை பேரணியாக சென்று கலைஞரின் திருவுருவா படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்
திருப்பத்தூர் நகரப் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதுப் பேட்டை ரோடு வரை பேரணியாக சென்று முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா திருப்பத்தூர் நகர கழக சார்பாக திருப் பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் தேவராஜ் மற்றும் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞருக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். மேலும் இதில் நகர மன்ற தலைவர் சங்கீதா பொதுக்குழு உறுப்பினர். டி ரகுநாத் .அரசு. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் வடிவேல். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர். டி என் டி கே சுபாஷ் .டிசி கார்த்திக் . நகர இளைஞ ரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன் நன்றி உரை ஆற்றினார்.மற்றும் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப் பாளர் வெங்கடேசன். சார்லஸ் நவீன் குமார். சங்கர். பாலாஜி. நதீம். தினேஷ். பொன் நாகராஜ். விஜயகாந்த். விஜி. பெருமாள். மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், என 500 க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர் மேலும் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
செய்தியாளர்
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக