வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம் மன்திருக்கோவிலில்108 பால்அபிஷேகம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஜூலை, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம் மன்திருக்கோவிலில்108 பால்அபிஷேகம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப் பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்!
குடியாத்தம் , ஜூலை 28 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ  நாகாலம்மன்‌ திருக் கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன் னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற் றது .வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து மேல தாளத்துடன் பால்குடம் ஊர்வலம் முக்கிய விதிகள் வழியாக வந்து நாகாலம்மன் ஆலயத்தில் நிறைவடைந்தது நாகாலம்மன்க்கு‌ சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள்அனை வருக்கும் அன்னதான வழங்கப்பட்டது 
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி கள் கோபாலகிருஷ்ணன் பாஸ்கர் மோ கன் பாலாஜி ஆகியோர் ஏற்பாடு செய்தி ருந்தனர்

குடியாத்தம்
செய்தியாளர் கே வி ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad