பெருந்தலைவர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா: தாமாகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:
தஞ்சை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கர்மவீரர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா பழைய பேருந்து நிலையம் அருகில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட தலைவர். கெளதமன் தலைமை தாங்கினார்.. மாநில நிர்வாகிகள், முரளிதரன். வடுவூர் கார்த்தி, ராம் மோகன். திருசெந்தில், மாநகர தலைவர். வெங்கட்ராமன். ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து காமராஜர் திருஉருவ படத்திற்க்கு மாநில துனை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரங்கராஜன் மாலை அணிவித்தார். கோவி. மோகன் இனிப்பு வழங்கினார்
நிகழ்ச்சியில் உலகநாதன், ஜெகதீஷ்,அய்யாறு சுலோச்சனா, உலகநாதன. காசிநாதன்.மீனாட்சி சுந்தரம், மரியபிரகாசம் வாசுதேவன் ராஜவேல், நாராயணன்பாண்டியன் சிதம்பரம் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொன்டு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக