பெருந்தலைவர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

பெருந்தலைவர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா

 


பெருந்தலைவர் காமராஜரின்123 வது பிறந்த நாள் விழா: 


தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் நகர காங்கிரஸ் தலைவர் முகமதுபாட்சா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் காமராஜர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


அது சமயம் உடன் முக்கிய நிர்வாகிகள் காமராஜ், கௌரி சங்கர் சத்திய குமார், ஜெயசிம்மன், பசும்பொன்ராஜ், சகாயராஜ், குலோத்துங்கன்,இளங்கோவன்,பக்கிரி சாமி,பெருமாள், புருஷோத்தமன், கார்த்திக் சொர்க்கலிங்கம், அலெக்ஸ், சத்தியமூர்த்தி  உள்ளிட்ட பல நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad