திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா!
கோலாகலமாக நடைபெற்ற முதலாம் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா -2025
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் மீது, டிரோன்களை பயன்படுத்தி புனித நீர் தெளிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக