உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 7,8,9 வார்டு தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 7,8,9 வார்டு தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

உங்களுடன் ஸ்டாலின் திருப்பத்தூர் நகரப் பகுதியில் 7,8,9 வார்டு தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர் ,ஜூலை 23 -

திருப்பத்தூர் மாவட்டம் நகரப் பகுதி களில்  7,8,9 வார்டு நகரப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியானது பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழக முதல்வர் 15ஆம் தேதி அன்று தொடங்கி னார் திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடையகுறை களை மனுக்களாக கொடுத்து 45நாட்களு க்குள் தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டரின் பேரில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் உங்களு டன் ஸ்டாலின் நடைபெற்று வரும் நிலை யில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன். நகர மன்ற தலைவி சங்கீதா. வெங்கடேசன். நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா . மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன்.  நகர மன்ற உறுப்பினர் 7 ஏழாவது வார்டு ராணி. 8எட்டாவது நகர மன்ற உறுப்பினர் ஏ ஆர் சபியுல்லா. ஒன்பதாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் அபூபக்கர நகராட்சி ஆணையாளர் சாந்தி.பின்பு இந்த நிகழ்ச் சியில் பொதுமக்கள் தங்களுடைய குறை கள் மற்றும் மனுக்களாக கொடுத்துபயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்த திட்டத்தைதொடக்கி வைத்த தமிழக முதல்வர்  மு.க.ஸடாலின் பொதுமக்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad