200 கோடிக்கு மேலான வக்ஃபு வாரிய சொத்த சொத்தை மீட்க வேண்டுமென அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென மனு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

200 கோடிக்கு மேலான வக்ஃபு வாரிய சொத்த சொத்தை மீட்க வேண்டுமென அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென மனு!

 200 கோடிக்கு  மேலான வக்ஃபு வாரிய சொத்த  சொத்தை மீட்க வேண்டுமென அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டு மென மனு!
திருப்பத்தூர் ,ஜுலை -


திருப்பத்தூர் மாவட்டம் 200 கோடி மே லான வக்ஃபு வாரிய சொத்தை தனிநபர் மற்றும் தங்களுடைய சொந்த உறவினர் களுக்கு விற்பனை செய்த ‌மூத்தவல்லி கள் மீது கலெக்டர்  அலுவலகத்தில் புகார் மனுதிருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கருப்பனூர் பகுதியைச் சேர்ந்த ஜானி பாஷா மகன் வாஜித் (வயது 43) என்பவர் இவர் திருப்பத்தூரில் உள்ள பூரா மசூதி, ஜமியா மசூதி, கும்மத் தர்கா, கோட்டை மசூதி மற்றும் ஈத்கா மசூதி, ஆகிய மசூதிகளுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துக்களை 1938 ஆம் ஆண்டி லிருந்து 2025 ஆண்டு தற்போது வரை  முன்னாள் மற்றும் இந்நாள்‌ முத்தவள்ளி கள் தனி நபர்கள் மற்றும் தங்களுடைய உறவுமுறை சொந்தங்களுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் சொத்துக்களை விற்று உள்ளனர் நான்கு மாதங்களாக சேகரித்து வைத்த ஆவணங்களை  கட்டு கட்டாக எடுத்து வந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் முறை கேட்டில் ஈடுபட்ட ஜமாத் மூத்தவல்லிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad