குடியாத்தம் அருகே 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தில் கைது !
குடியாத்தம் ,ஜூலை 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மன்குப்பம் துர்க்கை நகர் பகுதியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆறுமுகம் (வயது 70 )இவர் அப்பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் குடும்ப த்தினர் இன்னிசை கச்சேரி காணசென்று உள்ளார்கள் அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் முதியவர் ஈடுபட்டுள்ளார் இது குறித்து தனது தாயாரிடம். . தெரிவித்துள்ளார் அதிர்ச்சி அடைந்த தாயார் இது சம்பந்த மாகள் நகர காவல் துறையில் புகார் கொடுத்தின் அடிப்படையில் முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக