குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பதை தடுப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஜூலை, 2025

குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பதை தடுப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்!

குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி பகுதியில் தார் சாலை அமைப்பதை தடுப்பவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்!

குடியாத்தம் , ஜூலை 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி ஊராட்சி உட்பட்ட பட்டுவாம்பட்டி  கோப்பம்பட் டி வேலாயுதம் பட்டி கம்மார ம்பட்டி ஆகிய பகுதிகளில் புதிய தார் சாலைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டு ள்ளது இந்நிலையில் தார் சாலை அமைக் கும் ஒப்பந்ததாரர் இடம் மாமுல் கேட்டு தார் சாலை அமைப்பதை தடுக்கும் வகை யில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் தார் சாலை அமைக்கப் பணி கால தாமத மாகிறது இது சம்பந்தமாக அப்பகுதி பொதுமக்கள்  சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு கிராமிய காவல் உதவி ஆய்வாளர் இடம் பணம் கேட்டு மிரட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி யும் தரமான தார் சாலை அமைக்க கோரி யும் புகார் மனு கொடுத்தனர.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவிஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad