நீலகிரி:- கூடலூர் தொகுதியில் "BDA"க்களுக்கு பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஜூலை, 2025

நீலகிரி:- கூடலூர் தொகுதியில் "BDA"க்களுக்கு பயிற்சி.

 


நீலகிரி:- கூடலூர் தொகுதியில் "BDA"க்களுக்கு பயிற்சி.


நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகர-ஒன்றிய-பேரூர் கழக பாகநிலை முகவர்கள் (BLA-2),பூத் டிஜிட்டல் ஏஜென்ட் (BDA) ஆகியோருக்கான "மக்களுடன் ஸ்டாலின்" செயலி பயன்படுத்துவதற்கான பயிற்சி பாசறை மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


நிகழ்ச்சியில் தேர்தல் பணி செயலாளர்- அரசு கொறடா மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அவர்கள், தொகுதி பார்வையாளர் - மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் ஆர்.பி.பரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம், நகர செயலாளர்கள் இளஞ்செழியன், சேகரன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தராஜா, ராஜா, சுஜேஷ், உத்தமன், பொதுக்குழு உறுப்பினர்கள் லியாகத் அலி, அமிர்தலிங்கம், மாவட்ட திட்டகுழு உறுப்பினர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் சின்னவர், சுப்பிரமணி, IT விங் நிர்வாகிகள் மணிகண்டன், செந்தில், ஜெகநாத் ராவ், லெனார்டு, பாலா மற்றும் BLA-2, BDA ஆகியோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad