வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர இந்து முன்னணி சார்பாக மாவீரன் வெள்ளை யன் அவர்களின் நினைவஞ்சலி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர இந்து முன்னணி சார்பாக மாவீரன் வெள்ளை யன் அவர்களின் நினைவஞ்சலி !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர இந்து முன்னணி சார்பாக மாவீரன் வெள்ளை யன் அவர்களின் நினைவஞ்சலி !
குடியாத்தம் , ஜூலை 1 -

வேலூரமாவட்டம் குடியாத்தம் இந்து முணன்னணி சார்பாக மாவீரன்
வெள்ளையன் கடந்த 2013 ஆம் ஆண்டு வேலூர் பாலாற்றங்கரையில் இஸ்லாம் பங்கரவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட மாவீரன்சு.வெள்ளையப்பன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவஞ் சலி நிகழ்ச்சி குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற் றது இதில் ஆலங்கரிக்கப்பட்டு வைத்தி ருந்த திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்  அஞ்சலி செலுத்தப் பட்டது தீர்போம் பழி தீர்ப்போம் பணி செய்தே பழி தீர்ப்போம் என்று கோஷங் களை எழுப்பி அஞ்சலி செலுத்தினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் தலைமை வகித்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் வரவேற்றார் இந்து  முன்னணி வழக்கறி ஞர்கள் மதிய அரசு கூடுதல் வழக்கறிஞர் கோபி,A.K.குமார் அஞ்சலி உரையாற்றி னார்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை
ஒன்றிய தலைவர்கள் ராஜேஷ், ராமு, நகர பொது செயலாளர் ஜெகன் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள்  , லோகேஷ் , ஆனந்த, யோகேஷ், மோகன், தாமு, மணி , பலராமன், பிரபாகரன்,புகழேந்தி, குமரன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad