திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றிய ஊராட்சியில் அறிவொளி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் பள்ளி மேலாண்மை குழு சார்பில் கூட்டம் நடைபெற்றபோது இந்த கூட்டத்தில் புதிய கழிவறை கட்டுவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அதனை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி பானு பிரியா அவர்களிடம் தீர்மானங்களை கொடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்
இரண்டாவது வார்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்
சையது ஒலி பானு முஜிபுர் ரகுமான் அவர்கள்
பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் தி விஜய் பிரதாப் அவர்களும் கொடுத்தனர். இந்த கோரிக்கைக்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அதிகாரி தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக