குடியாத்தத்தில் வாலிபர் தூக்கிட்டு தற் கொலை! போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

குடியாத்தத்தில் வாலிபர் தூக்கிட்டு தற் கொலை! போலீசார் விசாரணை!

குடியாத்தத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை! போலீசார் விசாரணை!
 குடியாத்தம் , ஜுலை 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் 41. தாழையாத்தம் கிராமம் மீனாட்சியம்மன் நகர் வ .உ .சி தெருவில் ஏழுமலை என்ப வர் வீட்டில் சுமார் ஐந்து வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வந்த செந்தில் த/பெ. முனுசாமி( வயது 53) என்பவர் நேற்று 15.07.2025  மாலை சுமார் 4.00 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  மேற்படி நபருக்கு தெய்வானை (வயது 45)என்ற மனைவியும் செல்வக்குமார் ( வயது 25) என்ற மகனும் செவ்வந்தி(வயது 30) என்ற மகளும் உள்ளனர் என விசாரணையில் தெரிய வருகிறது மகனும், மகளும் திருமணமானவர்கள். மேற்படி நபரை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு குறித்து குடியாத்தம் நகர  காவல்துறையினர்‌‌. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad