கர்மவீரர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கல்!
குடியாத்தம் , ஜூலை 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செது வாலை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிக்கும் மழலை செல்வங்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் ஆகியவற் றை INTUC சார்பாக வேலூர் மாவட்ட தலைவர் டாக்டர் எஸ் எம் உமா தலைமை தாங்கினார் இதில்மாநில செயலாளர் எம் விஜயகுமார் செயற்குழு தலைவர் சசி குமார் எம் ஜான் பாஷா வி என் பாண்டி யன் தலைமை ஆசிரியர் புஷ்பலதா மற்ற ஆசிரியர்கள் காங்கிரஸ் பொறுப்பாளர் கள் அனைவரும் சேர்ந்து விழா வினை சிறப்பித்தனர் விழாவிற்கான ஏற்பாடு களை எம் எஸ் குமார் ஏற்பாடு செய்தி ருந்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக