மனிதநேயம் இல்லாமல் செயல்படும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள்!
இன்று காலை நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் பவுன் என்கிற குப்புசாமி தனது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக போச்சம்பள்ளிமருத்து வமனைக்கு சென்று திரும்பும் பொழுது அரசு பேருந்து பயணித்துள்ளார்
அவ்வாறு பயணிக்கும் பொழுது நத்தம் பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டிய முதியவர் அந்த நிறுத்தத்தில் பேருந்து நிறுத்த முடியாது அங்கிருந்து 3 கிலோமீட்டர் தள்ளி உள்ள காக்கங்கரை யில் கிராமத்தில் தான் நிறுத்த முடியும் என்று அரசு பேருந்து நடத்துனர் நத்தம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் காக்கங்கரை பேருந்து நிறுத்தி இறக்கி விட்டுள்ளனர் நோய்வாய்ப்பட்ட முதி யோர் என்றும் பாராமல் தங்களது கடமை யை சீரும் சிறப்புமாக செய்துள்ளார் அந்த பணியாளர். என முதியோர்தெரிவித்தார்
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக