திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம்


திருப்பூர் தெற்கு தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக  உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம் உறுப்பினர்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளதையொட்டி திருப்பூர் மத்திய மாவட்டத்தின் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர் பகுதி, BLA2, BDA நிர்வாகிகளுக்கான செயலியின் முழு செயல்பாடு குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ, அகில இந்திய தொமுச துணை தலைவரும் தெற்கு மாநகர செயலாளர் TKT.மு. நாகராசன் மத்திய மாவட்ட துணை செயலாளர்  வழக்கறிஞர் ஜிகே நந்தினி ஹரிகரன்  நல்லூர் பகுதி செயலாளர் மேங்கோ பழனிச்சாமி ,

 மத்திய மாவட்ட ‌தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  சூர்யா,  மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் , கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad