ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் 3 புதிய பொளிரோ வாகனங்களின் சாவிகளை வாகன ஒட்டுநர்களிடம் வழங்கினார்கள் மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் முன்கள பணியாளர்களை பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மாற்றுத்திறனாகளின் பயனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பணிநியமன ஆணைகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக