நிலமற்ற எளிய ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 21 முதல் 55 வயதுக்குட்பட்ட ஏழை பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்கப்படும். மேலும், CIBIL ஸ்கோர் 675க்கு மேல் இருக்க வேண்டும். சொத்தின் மதிப்பில் 65% வரை அல்லது அதிகபட்சம் ரூ.5,00,000 (2 ஏக்கர் வரை மட்டுமே) வழங்கப்படும். கடன் 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தப்பட வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக