கோத்தகிரி சுற்றுபுற பகுதிகளில் கனமழை:
கோத்தகிரியில் சுற்று புற பகுதிகளில் கட்டப்பெட்டு ஓர சோலை கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது எதிர்பாராமல் மழை பெய்துள்ளதால் பொதுமக்களும் விவாசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டன விடாமல் ஒரு மணிநேரம் மழை பெய்துள்ளது சாலையில் மழை வெள்ளம் ஒடுகிறது தெயிலை செடிகளுக்கு மழை பெய்ததால் தெயிலை விவாசாயிகள் மகிழ்ச்சியடைந்தார்கள் பெரும்பாலும் கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்துள்ளது.
தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக