நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் தொடர் சேவையாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு..
சிறப்பு விருந்தினர்களாக உயிர் காற்று அறக்கட்டளை தலைவர் சுதாகர், ஜே. சி. ஐ. உதகை தலைவர் டேனிஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் உதகை வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஜாபர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக