திருப்பூர் ஸ்ரீஐயப்பன் திருக்கோவில், ராம்நகர் ஸ்ரீமுத்துக்கருமாரி திருக்கோவில், அங்கேரிபாளையம் ஸ்ரீமாகாளியம்மன் திருக்கோவில், ஆகிய கோவில்களின் கும்பாபிஷேக நிகழ்வுகளில் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தினேஷ் குமார் வடக்கு மாநகர திமுக செயலாளர் ஈ.தங்கராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக