விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தோழர்களில் ஒருவரும் கேரளா முன்னாள் முதல்வருமான வி எஸ் அச்சுதானந்தன் அவர்கள் மறைவையொட்டி திருப்பூர் அங்கேரி பாளையம் பகுதி கிளைகள் சார்பாக சிபிஐ(எம்) கட்சியின் நிர்வாகிகள் செவ்வணக்கம் செலுத்தினர் இந்த நிகழ்வில் சிபிஐ (எம்) நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக