திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா சுமார் 36 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது இதில் தமிழக அரசு பொதுமக்களுக்கு சக்கரை துவரம் பருப்பு பாமாயில் கோதுமை மற்றும் இலவச புழுங்கல் மற்றும் பச்சரிசி ஆகியவற்றினை வழங்கி வருகின்றனர், கடந்த சில நாட்களாக தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் புகார் வந்த நிலையில் இன்று மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் அனைத்து நியாய விலைக் கடைகளில் பொருள் இருப்பு, தரம், குறித்து நியாய விலை கடைகளை அதிரடி ஆய்வு செய்யப்பட்டது, மேலும் நியாய விலை கடைகள் அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு பொதுவினியோகத்திட்ட பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது மற்றும் ரேஷன் அரிசி கடத்தூர் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார்
Post Top Ad
புதன், 23 ஜூலை, 2025
Home
தாராபுரம்
தாராபுரத்தில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் சரியான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் அதிரடி ஆய்வு...
தாராபுரத்தில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் சரியான முறையில் மக்களுக்கு வழங்கப்படுகிறதா என மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் அதிரடி ஆய்வு...
Tags
# தாராபுரம்
About Voice of Nilgiris
தாராபுரம்
Tags
தாராபுரம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக