அரசு பேருந்தும் சுற்றுலா வந்த வாகனமும் மோதி விபத்து
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயானாளிகளை ஏற்றிக்கொண்டு கோவை சென்ற அரசு பேருந்தும் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாகனமும் உதகை மத்திய பேருந்து நிலையத்தின் அருகே வாகனங்கள் இடையூறினால் அரசு பேருந்து ஓட்டுனர் வாகனத்தை முன்னெடுக்கும் போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக