அரசு தாவரவியல் பூங்கா செல்லும் கடைகளை காலி செய்ய உத்தரவு:
உதகையில் பரபரப்பு அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் அமைந்திருக்கும் எக்ஸ்பிரஸோ பில்டிங் கடைகளை காலிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காலி செய்ய வேண்டுமென்று அதிகாரிகள் கூறியதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அந்த கட்டிடத்தில் கடை நடத்தி வருகின்றனர் காலி செய்ய வேண்டுமென்று உத்தரவு வந்தவுடன் என்ன பன்றது என்று தெரியாமல் பரிதாபத்துடன் நின்றுகொண்டு இருக்கின்றார்கள் கடை நடத்த ஏதாவுது மாற்று கடைகள் அமைத்து இருந்தால் அவர்களுடைய வாழ்வதாரம் பெரிதும் பாதிப்பில்லாமல் இருப்பார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்திகள் பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக