திருப்பூர் மாநகராட்சி ஒன்னாவது மண்டலம் 15 வேலம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவனம் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவு நீர் கால்வாயில் இறக்கி வேலை வாங்கிய தனியார் நிறுவன உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும், புகார் அளித்தும் இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய 15 வேலம்பாளையம் மாநகராட்சி ஆணையாளர் சுகாதாரத்துறை ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 12-7-2025 அன்று புரட்சிகர மக்கள் அதிகாரம் தோழர் அ. கார்த்திகேயன் ஒருங்கிணைப்பில், சிபிஐ எம்எல் லிபரேஷன் தோழர் முத்துகிருஷ்ணன், திராவிட தமிழர் கட்சி தோழர் செந்தில் ஆகியோர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுத்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக