திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் நடத்தபவர்களுக்கு உயர்நீதி மன்ற நீதிபதிகள் எச்சரிக்கை!
சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது மேலும் அரசிற்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோத கனிமவள குவாரிகள் நடத்தி வருகின்றன.
சட்ட விரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை செயலாளர், ஆணையர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்ட கனிமத்துறையின் உதவி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக